Wednesday, July 25, 2012

valaikappu at chennai mylapoor karpagambal

Monday, June 11, 2012

முடி உதிர்வதை தடுக்க ......
வேப்பிலை ஒரு பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நிற்கும்
கடுகை நெல்லிக்காய் தான்றிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை சாரு கலந்து தலையில் தைத்து குளிக்க முடி உதிர்வது நிற்கும்