Saturday, March 24, 2012
Sunday, March 18, 2012
7 cups
7 cup sweet
1 cup besan flour
1 cup carrot saravinadhu
1 cup milk
1 cup ghee
3 cups sugar
1ts icecreame powder
add all the 7cup items and stir well
put a kadai on the oven and stir well
when it comes as thick and the ghee is coming separably
add ice creame powder and
close the stove and stir for some time
then put it on the Greece plate
put pieces the seven cup sweet is ready
good coffee
to make filter coffee
boil 200ml of water
take 160ml from it and add 4 teaspoon of coffee powder
mix it well and and boil for 1 minit
filter it
boil 200ml of milk
add it with the filtered coffee
add suger and drink
Sunday, March 4, 2012
கேள்வி பதில்
௧)கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா என்று பாடியவர்
௨) திருவாய்மொழி பாடியவர்
௩) சிவன் மீது திருபல்லாண்டு பாடியவர்
௪) யசோதையாக கண்ணனுக்கு தாலாட்டு பாடியவர்
பதில்கள்
௧) பாரதியார்
௨) நமாழ்வர்
௩) சேந்தனார்
௪) பெரியாழ்வார்
௨) திருவாய்மொழி பாடியவர்
௩) சிவன் மீது திருபல்லாண்டு பாடியவர்
௪) யசோதையாக கண்ணனுக்கு தாலாட்டு பாடியவர்
பதில்கள்
௧) பாரதியார்
௨) நமாழ்வர்
௩) சேந்தனார்
௪) பெரியாழ்வார்
payasam
கோதுமை பாயசம்
தேவை
கோதுமை - 1 கப்
வெல்லம்- 1 கப்
தேங்காய் -2
(தேங்காய் பால் 3 முறை )
ஏலபொடி -1 சிட்டிகை
நெய் - சிறிதளவு
முந்திரி திராட்சை தேவையான அளவு
செய்முறை
கோதுமையை ஒன்றிரண்டாக பொடித்து நெய்ல்வறுத்து 3 ம பால் விட்டு குழைய விடவும் வெல்லம் சேர்த்து நன்றாக சுருண்டு வரும் வரை கிளறவும் . அதில் இரண்டாம் பால் சேர்த்து ஒரு கொத்தி வந்த பின் இறக்கி வைத்து முதல் பலெய் சேர்க்கவும் ஏலபொடி நெய்யில் வறுத்த முந்தரி திராட்சை சேர்த்து பரிமாறவும்

Subscribe to:
Posts (Atom)