பெயர் --மக்கல் பூரி
மைதா மாவு 250 கிராம்ஸ்
சர்க்கரை 250 கிராம்ஸ்
அரிசி மாவு 50 கிராம்ஸ்
நெயி 100 கிர்மஸ்
எண்ணெய் 500grms
ஜிலேபி பவுடர் 1/2 தஸ்
உப்பு தேவையான அளவு
தேங்காய் 1
தேங்காயை துருவி பல் எடுக்கவும்
உப்பு மைதா சேர்த்து பூரிக்கு பிசைவது போல் பிசையவும் சிறு சிறு உருண்டைகளாக உருடிக்கொளவும்
நேயுட்ன் அருசிமாவை கலக்கவும்
மைதாமாவு உருண்டைகளை பூரிபோல் இடவும்
ஒரு பூரிமேல் அரிசிமாவு தடவி அதன்மேல் மற்றொரு பூரியை போடவும்
அதன்மேல் அருசிமாவு தடவி மீண்டும் மற்றொரு பூரியை அதன்மேல் வைக்கவும் இதை அப்படியே சுருட்டவும் குறுக்காக 3 ,4 துண்டுகளாக வெட்டவும்
ஒவொரு துண்டையும் பூரி பலகைமேல் வைத்து லேசாக தைக்கவும்
இது பார்பதற்கு வ்வேஜி பப் போல் இர்ருகும்
வானலியில் என்னை ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஓவோவேன்றக பொரித்து எடுக்கவும்
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பகு காய்ச்சவும் பாகில் ஜிலேபி போதர் போடவும் கம்பிப்பதம் வந்தவுடன் இர்ரகிவைத்து பொறித்துள்ள பூரிகளை போட்டு எடுக்கவும்
No comments:
Post a Comment